ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் ஏவிய ஏவகணை அருகில் ரபேல் ஜெட் விமானங்கள்

0
209
ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட ரபேல் ஜெட் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் ஈரான் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தளம் குறி வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. இதற்கிடையே அல் தஃப்ரா விமான நிலையம் அருகே ஈரான் ஏவிய ஏவகணை விழுந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கான சி.என்.என்.-ன் பார்பரா ஸ்டார் செய்தி சேனல், ‘‘ஈரானின் ஏவுகணைகள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய அமீரகத்தில் உளள் தல் தஃப்ரா தளத்திற்கும், கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமான தளத்திற்கும் எச்சரிக்க விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Previous articleஅழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!
Next articleகொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here