தமிழகத்தில் இன்று 5958 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

0
199

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 118 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,606 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,38,060 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous article பிரபல நடிகையை தொடர்ந்து அவரது குடும்பமே கொரோனாவுக்கு கூண்டோடு சிக்கிய சோகம்!!
Next articleமறைந்த நடிகர் முரளியின் மகனுக்கு திருமணம்! வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் இளையதளபதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here