மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1565 பணியிடங்கள்

0
132

நிறுவனம்: CCL

பணியிடங்கள் :1565

பணி : Apprentice

வயது: இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.

தகுதி : 10th/ ITI தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதியம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் ரூ. 7,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை : பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு / நேர்காணல்/ மதிப்பீடு செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 

05.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION:

http://www.centralcoalfields.in/pdfs/updts/2020-2021/04_09_2020_ccl_apprentice_trg_notification_20_21_329.pdf

APPLY LINK:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் https://apprenticeshipindia.org/

 

Previous articleஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!
Next articleதமிழகத்தில் புதிதாக 5776 பேருக்கு கொரோனா; 89 பேர் பலி: இன்றைய நிலவரம்!!