பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகிறதா மாஸ்டர்

0
212

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் கடைசியாக வந்த படம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்த பிகில். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்களின் இடையே ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு ரிலிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleதமிழகத்தில் ஒரே நாளில் 5697 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!
Next articleவிஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் மற்ற ரசிகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here