தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

0
138

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது, இந்நிலையில் விஜய் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதில் மிக முக்கியமான படம் விக்ரம், ஜோதிகா நடிப்பில் தரனி இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன தூள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தானாம். பிறகு தான் அதில் விக்ரம் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழகத்தில் ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள்!முதல்வருக்கு  நன்றி தெரிவித்த உடுமலை ராதாகிருஷ்ணன்!
Next articleதமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறிய நடிகர் சூர்யா!அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!