நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள்
பணியிடம் – நாமக்கல் மாவட்டம்
பணியிடங்கள்:
சத்துணவு அமைப்பாளா்-166
சமையலா்- 22
சமையல் உதவியாளா் -410
விண்ணப்பிக்க வேண்டிய தேதி – செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை. வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 5.45 வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
1. 3 kilometre வசிப்பிடம் இருக்க வேண்டும் 2. விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
4. மேலும் தகவல்களுக்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி ஆணையாளா்களை தொடா்பு கொள்ளலாம்.