இவங்க 2 பேர்தான் Target போல ! அப்போ இவங்கதான் இந்த வாரம் வெளிய போக போறாங்களா?

0
203

Bigg Boss தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்தது. கமல் அவர்களும் அறிவுரை கூற இனிதே முடிந்தது. அதில் பாலாஜி மற்றும் சனம் மோதல், சுரேஷ் ரேகா மோதல், heart Break எனவும், கமல் சாரின் அரசியல் வசனங்கள் அவர் சூசகமாக பேசும் அர்த்தங்கள் என நன்றாக போனது. சுரேஷ் அடுத்த வார கேப்டன் பதவிக்கு தேர்வானார்.

இந்நிலையில் இன்றைய Bigg Boss Season 4 நிகழ்ச்சியில் முதல் புரோமோ வெளியாகி உள்ளது.

அதில் அனைவரும் எலிமினேஷன் நோக்கி இரண்டு பேரை Nominate செய்கின்றனர். அதில் ஏற்கனவே எவிக்ஷனுக்கு தள்ளப்பட்ட 7 பேரில் 2 பேரை நா செய்ய சொல்கிறார். அனைவரும் கூறும் இரண்டு பேர் யாரென்றால் சனம், ஷிவானி இவர்கள் பெயர் தான் முன் வருகிறது. சனம் கொஞ்சம் அதிகமாக ஒரு விசயத்தை ஊதி பெரியதாகி பேசுகிறார் என்ற எண்ணம் மக்கள் இடையே உள்ளது. அதும் அடுத்த ஜூலி என்றெல்லாம் நெட்டிசென்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Previous articleவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை !! 
Next articleஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவியேற்று பணியாற்றிய பள்ளி மாணவி !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here