Cinema

டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்த விஜய்! வெற்றியின் சீக்ரெட்டா?

தமிழ் சினிமாவில் டாப் 1 ஹீரோவாக இருப்பவர் தான் விஜய். தற்போது தளபதி விஜய்க்கு என்று தனி ஃபேன்ஸ்  பட்டாளமே உண்டு

விஜய் நடிப்பின் மீது தான் கொண்ட ஈர்ப்பின்  காரணமாக ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

இதனையடுத்து தளபதி விஜய் நடனம், சண்டை, ரோமன்ஸ், காமெடி என பல ரசத்தையும் கலந்த நடிப்பினால் தமிழ் மக்களை ரசிக்க வைத்து வருகிறார்.

இவ்வாறிருக்க வேலாயுதம் படத்தில் முள்ளக சண்டைக்காட்சிகளில் தனது உயிரை பணையம் வைத்து டூப் போடாமல் தளபதி விஜய் நடித்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஜயின் இந்த செயல் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

https://twitter.com/Deepa_Of/status/1316116779366834176?s=20

Leave a Comment