4.96 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

0
119

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 49,667,748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 35,254,736 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 13,164,232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 90,899 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,248,780 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்:
அமெரிக்கா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 10,058,586
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 6,391,208
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 3,425,148
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 18,303
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 242,230

இந்தியா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 8,462,081
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 7,819,886
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 516,589
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,944
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 125,605

பிரேசில்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 5,632,505
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 5,064,344
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 406,126
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,318
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 162,035

Previous articleஆதார் எண்ணை இவர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்..! அதிரடியாக வெளியாகியுள்ள அறிவிப்பு!
Next articleதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் வேலை! இது படிச்சிருந்தா போதும்!