5.18 கோடியை கடந்த பாதிப்பு: 12 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!

0
139

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 51,805,339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 36,392,065 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 14,134,090 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 94,967 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,279,184 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்:
அமெரிக்கா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 10,559,184
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 6,601,331
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 3,712,054
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 19,374
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 245,799

இந்தியா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 8,635,754
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 8,011,844
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 496,295
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,944
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 127,615

பிரேசில்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 5,701,283
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 5,064,344
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 474,097
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,318
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 162,842

Previous articleஇந்த ராசிக்கு ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்! இன்றைய ராசி பலன் 11-11-2020 Today Rasi Palan 11-11-2020
Next article8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும்..! மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்!