திடீர் அறிவிப்பு! ஒரே நாளில் 31,855  பேருக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்! 

0
114
Sudden announcement! Corona for 31,855 people in a single day! Public in panic!
Sudden announcement! Corona for 31,855 people in a single day! Public in panic!

திடீர் அறிவிப்பு! ஒரே நாளில் 31,855  பேருக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக்  கழுவுத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவைக்கையுடன் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இப்பொது மகாராஷ்டிராவில் கொடூர கொரோனாவாள் ஒரே நாளில் 31,855  பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல் வந்துள்ளது. இப்படியே ஒவொரு நாலும் அதிகரித்துக் கொண்டே சென்றால் தினமும் 1000 நோயாளிகள் பலியாக வாய்ப்பு அதிகம் உள்ளது என மகாராஷ்டிரா அரசு தொரிவித்துள்ளது. இது வரையில் மகாராஷ்டிராவில் மொத்தம் 28,24,382 பேர் இந்த கொடூர கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் முதல் இதுவரை இது போன்று ஒரே நாளில் 31,855  பேர் பாதிப்படைந்ததில்லை என்றும் எதுதான் முதல் முறை என்றும் மகாராஷ்டிரா அரசு கூறுகிறது.

Previous articleஎங்க அவரை ஆளையே காணோம்! கண்டுபிடித்து தந்தால் பரிசு!
Next articleஇரு கட்சியின் பெரும் தலைகள் மோதல்! வெடிக்கும் பிரச்சார மேடை!