ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்!
ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.ஆனால் தற்போது செல்போன் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் வந்து விட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.
இந்த நிறுவனங்கள் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு விலை ரேஞ்சுகளிலும் செல்போனை அறிமுகம் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு முறை அப்போதைய ட்ரெண்ட்க்கு ஏற்ற வகையில் புதிய மாடல்களையும் அறிமுகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் புதிய மாடல்களை வெளியிடும் நிறுவனங்கள் முந்தைய மாடலுக்கு அட்வான்ஸ் மாடலாகவும் அதற்கேற்ற வகையில் அதிக விலையில் தான் செல்போனை அறிமுகபடுத்துவர்.அதற்கெல்லாம் மாறாக தற்போது சாம்சங் நிறுவனம் ரூ.10000 விலையில் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது தற்போது Galaxy F12 என்ற புதிய மாடல் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இதில் 48 MP Camera மற்றும் 90 Hz Display மற்றும் 6000 mAh லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்போகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 512 GB
- 16.55 cm (6.515 inch) HD+ Display
- 48MP + 5MP + 2MP + 2MP | 8MP Front Camera
- 6000 mAh Lithium-ion Battery
- Exynos 850 Processor
இதனுடைய விற்பனையானது ஏப்ரல் 12 ஆம் தேதி,மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.இவ்வளவு குறைந்த விலைக்கு இந்த அளவிற்கு அதிக சிறப்பம்சங்கள் கொண்ட செல்போனை சாம்சங் நிறுவனம் வெளியிடுவதால் மற்ற நிறுவங்களுக்கு இது பெரும் சவாலாகவும்,அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.
குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது பெரிய ஜாக்பாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த செல்போனை வாங்க நினைப்பவர்கள் கீழுள்ள லிங்கில் செல்லலாம்.