என்ன ரொம்ப அசிங்க படுத்துனங்க!! பிரபல நடிகையின் சோகக் கதை!!

Photo of author

By CineDesk

என்ன ரொம்ப அசிங்க படுத்துனங்க!! பிரபல நடிகையின் சோகக் கதை!!

CineDesk

What an ugly lie !! Tragic story of a famous actress !!

என்ன ரொம்ப அசிங்க படுத்துனங்க!! பிரபல நடிகையின் சோகக் கதை!!

விஜய் டிவி பொதுவாக சீரியல் மற்றும் பல ரியாலிட்டி ஷோகளுக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. மேலும் இந்த டிவியில் ஒரு முறை அவர்களின் திறமைகளை கட்டினால் போதும், விஜய் டிவி தானாக அவர்களை பெரிய அளவில் உயர்த்திவிடும் என்பது நம் அனைவரும் நன்றாக அறிந்தது தான். அந்த வகையில் நாமே பலரை கண்டுள்ளோம். சந்தானம், ரோபோ சங்கர்,  சிவகர்த்திகேயன் முதல் தற்போது தீனா, புகழ், சரத், பாலா, பூவையார், அஸ்வின், சிவங்கி போறவர்களை வளத்தி விட்டுள்ளது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 யில் பிரபலமானார் ஷக்க்ஷி அகர்வால். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ராஜா ராணி, விசுவாசம், காலா போன்ற சில படங்களின் சைடு ஆர்டிஸ்டாக நடித்துள்ளார். அனால் அந்த சமயத்தில் அவர் யாரும் அறியதவரகவே இருந்தார். பின்னர் பிக் பாஸ்  நிகழ்ச்சிக்கு பிறகு தான் மக்களுக்கு தெரிய வந்தார்.

இவர் தற்போது ராய் லட்சுமி நடிக்கு  சிண்ட்ரெல்லா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் இன்ஸ்ட பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். நான் பள்ளியில் படிக்கும் போது குண்டாக இருப்பேன், அசிங்கமாக இருப்பேன் அதனால், எனிடம் யாரும் பேச மாட்டர்கள். எனக்கென நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும் கல்லூரி படிக்கும் போதும் என்னை கேலி கிடல் செய்வார்கள். எந்த ஒரு பொன்னும், பையனும் எனிடம் நட்பு வைத்து கொள்ள விரும்ப மட்டங்க. ஆனா இப்போ எனக்கு அளவுக்கு அதிகமான ப்ரோபோசல் வருது. யாரோட உடலைமைப்பு மற்றும் அழகை வைத்து யாரையும் உதாசினப்படுத்தாதிங்க. இப்போ என்ன கிண்டல் செய்தவர்கள் எங்க இருகாங்கனு தெரில என்று தெரிவித்திருந்தார்.