B.E முடித்தவர்களுக்கு ரூ.50000 சம்பளத்துடன் சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை!

0
186

சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனம் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் மற்றும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் என்ற பதவிக்கு காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இதை ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம் என அறிவித்துள்ளது. இதற்கு கடைசி தேதியாக 3.7.2021 என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: National institute of wind energy

பணி: மத்திய அரசுப் பணி

காலி பணியிடம்: 06

இடம்: சென்னை

பணியின் பெயர்:

1. Project Engineer Grade I (On Contract)
2. Project Engineer Grade I (On Contract)
3. Project Engineer Grade II (On Contract)
4. Project Assistant Grade I (On Contract)
5. Project Assistant Grade II (On Contract)

கல்வி தகுதி::

அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் First Class Bachelor’s Degree in Mechanical / Aeronautical Engineering and Electrical Engineering and Diploma in Civil/Mechanical and Engineering in Civil / Mechanical / Electrical / Electronics & Communication முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 28-30 வயது

சம்பளம்:
1. Project Engineer Grade I (On Contract)-Rs.25000 – 30000/-
2. Project Engineer Grade I (On Contract)-Rs.20000 – 30000/-
3. Project Engineer Grade II (On Contract)-Rs.40000 – 50000/-
4. Project Assistant Grade I (On Contract)-Rs.20000/-
5. Project Assistant Grade II (On Contract)-Rs.30000/-

தேர்வு முறை:

1. எழுத்து தேர்வு
2. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற விற்கப்படுகின்றன. https://niwe.res.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் அப்ளை செய்யலாம். தேவையான சுய விவரம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் மற்ற விவரங்களை முன்னதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.

கடைசி தேதி: 03.07.2021

இணையதள முகவரி:

https://niwe.res.in/careers.php

PDF:  https://niwe.res.in/assets/Docu/Recruitment/detailed_Advt-MOM.pdf