இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!

0
152

SBI வங்கியானது 16 இன்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. இதற்கு கடைசி தேதியாக 28. 6.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: State Bank of India

பணி: மத்திய அரசுப் பணி

காலி பணியிடம்: 16

இடம்: இந்தியா முழுவதும்

பணியின் பெயர்:

1. Engineer ( Fire)

கல்வி தகுதி::

அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் BE( Fire) அல்லது B.Tech/BE ( safety and Fire engineering) அல்லது B.Tech / B.E. (Fire Technology & Safety Engineering) அல்லது B.Sc. (Fire) from UGC recognised university முடித்திருக்க வேண்டும். பணி முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் இது பற்றிய தகவலுக்கு இணைய தள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு : 40 வயது

சம்பளம்:

1. Engineer ( Fire) – 23700- 42020/

தேர்வு முறை:

1. Short List
2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற விற்கப்படுகின்றன. https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் அப்ளை செய்யலாம். தேவையான சுய விவரம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் மற்ற விவரங்களை முன்னதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.

கடைசி தேதி: 28.06.2021

இணையதள முகவரி:

Notification Pdf : https://www.sbi.co.in/webfiles/uploads/others/21122020_final%20english%20detailed%20ad%20FIRE.pdf

Application Form: https://recruitment.bank.sbi/crpd-sco-fire-2020-21-32/apply