கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமடைகிறதா? ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொத்தவரங்காய்!

0
270

வெளிநாட்டுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொக்கிஷம் ஆனால் நம் நாட்டில் மதிப்பு கூட இல்லாமல் இருக்கும் காய்கறி என்ன தெரியுமா?

கொத்தவரங்காய் தான். அதைப் பற்றித்தான் இப்பொழுது கூறப்போகிறேன். இதை யாரும் அதிகம் வாங்கி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது கொரோனா நோய்
விரைவில் குணமடைய நல்ல
மருந்தாக உள்ளது என்று சொல்லபடுகிறது.

1. இது நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் வல்லமை பெற்று
இருக்கிறது.
2. இது உடலில் சர்க்கரையின்
அளவை சமபடுத்துகிறது.
இது மூட்டு வலியை
சரி செய்கிறது.
3. இது அஜீரண கோளாறுகளை
சரி செய்கிறது.
4. இரத்தத்தில் உள்ள கொழுப்பை
குறைக்கிறது .
சிவப்பணுக்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கிறது .
5. இதய நோய் வராமல் தடுக்கிறது
6. ஆஸ்துமா விற்கு நல்ல
மருந்து
7. நல்ல வலி நிவாரணி
மற்றும் கிருமி நாசினி
8. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
9.இரத்த சோகைக்கு நல்ல மருந்து
10. சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது
11. கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது
12. குழந்தையின் எலும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு நல்லது.
13. உடல் எடையை குறைக்க
சிறந்த மருந்து
14. ஒவ்வாமையை போக்கவல்லது
15. மன அழுத்தத்தை குறைக்கிறதாம்
16. நரம்பு மண்டலத்தை சீராக
17. சரும பிரச்சினையை தீர்க்கிறதாம்
18. மலச்சிக்கலை போக்குகிறது
19. ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது
சூட்டை குறைக்கிறது
20. ஜன்னி வந்தால் சரிசெய்கிறது
அம்மை நோயை மூன்று நாட்களில் சரி
செய்கிறது.

விட்டமீன், போலிக் ஆசிட் , நார் சத்து அதிகமாக
நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து
இரும்பு சத்து ,கால்சியம் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும் .
கிளைக்கோநியூட்டிரியன்ட் இதில் உள்ளதாம் .
சுண்ணாம்பு சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் புரதச்சத்து
கொரோனாவிற்கு கொத்தவரங்காய் சிறந்த மருந்து
உறுதி செய்யஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம்
ஏற்றுமதி செய்யப்படும் பொக்கிஷம் .

Previous articleஇந்த ராசிக்கு சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு! இன்றைய ராசி பலன் 18-06-2021 Today Rasi Palan 18-06-2021
Next articleஇந்த இலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? கைக்கால், மூட்டுவலி, நரம்புவலி அனைத்தும் சரியாகிவிடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here