நர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000!

0
116
Jackpot for nursing students! Rs 7000 per month given by the government!
Jackpot for nursing students! Rs 7000 per month given by the government!

நர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000!

கொரோனா தொற்று தீவீரம் அடையும் இரு மாதங்களுக்கு முன்பு தான் தேர்தல் நடக்க ஆரம்பித்தது.அப்போதுதான் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாக ஆரம்பித்தது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலைக்கு,தமிழ்நாடு அதிகளவு பாதித்ததற்கு  இந்த தேர்தலும் ஓர் காரணம் என்ரும் கூறலாம்.தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒட்டு கேட்க செல்லும் மக்கள் பெருமானோர் முகக்கவசம் அணியாமலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமலும் இருந்தனர்.அதனால் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகளவு தீவீரம் காட்டியது.தற்போது குறைய ஆரம்பித்துள்ளது.

அதனையடுத்து ஹைதராபாத்தில் தற்போது இடைத்தேர்தல் வர உள்ளது.இந்த தேர்தலில் மக்கள் கவர பல்வேறு திட்டங்களை கூறி வருகின்றனர்.அம்மாநில முதல்வர் ஆசிரியர் ஓய்வுதியத்தினை 57 ஆண்டுகளாக அதிகரித்துள்ளார்.அதனையடுத்து பீமா திட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் பவர்லூம் நெசவாளர்களுக்கு ரூ.500000 வரை காப்பீட்டுத் தொகை வழங்குவேன் என்றும் பல்வேறு திட்டங்களை கூறியுள்ளார்.இந்த அறிவிப்புகள் அனைத்தும் மக்களை கவரவே என பேசப்பட்டு வருகிறது.

அதனையடுத்து தெலுங்கானாவில் அதிகப்படியாக நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதனால் அம்மக்களுக்கு அவ்வரசாங்கம் நூல் மற்றும் சாயத்தின் பாதி விலைக்கு மாணியம் வழங்குகிறது.அவ்வாறு வழங்கப்பட்டும் அம்மக்களால் நன்முறையில் நடிமுறை வாழ்க்கையை கூட நடத்த முடியவில்லை.அதனால் அம்மாநில முதல்வர் நெசவாளர் சமுதாய கூடம் கட்ட ரூ.5கோடி வழங்கியுள்ளார்.அதனையடுத்து நர்சிங் மாணவர்களின் படிப்பிற்கு உதவி தொகையையும் உயர்த்தியுள்ளார்.மாதம் தோறும் ரூ.1500,ரூ.1700 மற்றும் ரூ.1900 என வழங்கியதை தற்போது ரூ.5000,ரூ.6000,ரூ.7000 என உயர்த்தி மாணவர்களுக்கு இம்பச்செய்தியை கொடுத்துள்ளனர்.

Previous articleமனம் உடைந்த இளைஞர் அணி தலைவர் உதயநிதி!! சென்னை மகளிர் அமைப்பாளருக்கு நடந்த சோகம்!!
Next articleகோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்!