பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால்

0
174

பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நேற்று திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு, படம் அல்ல பாடம், என்று டிவிட்டரில் புகழ்ந்து தள்ளினார்.

இதற்கு நேற்று திரு.இராமதாஸ் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு பாடமாக எடுத்துக்கொண்ட ஸ்டாலின் அவர்கள், திமுகவின் முரசொலி வளாகம் பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டது என்று டிவிட் செய்திருந்தார்,

இதற்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டிவிட் செய்துள்ளார். அலுவலக இடம் தனியாருக்கு சொந்தமான இடம் எனவும் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று நிருபித்தால் நான் அரசியலில் இருந்து விடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஅடித்து ஆடும் மருத்துவர்! யார்க்கர் வீசிய தளபதி!!
Next articleபாஜக அசுர வெற்றி காங் பாதாளத்தில்! கருத்து கணிப்பு முடிவுகள்