ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி! அட்டவணை இதோ!

0
104

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2வது சீசன் சென்னையில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 5வது சீசன் சென்னையில் இன்றைய தினம் ஆரம்பமாகியது. இந்த தொடர் மற்றும் அட்டவணை தொடர்பான விபரங்களை கீழே பார்க்கலாம் ஐபிஎல் லீக் போல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.. கடந்த 2016ஆம் வருடம் முதல் தொடர்ந்து அறிமுகமானது சென்ற வருடம் நோய்த்தொற்று காரணமாக, இந்த தொடர் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டும் ஜூன் மாதம் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெறுவதாக இருந்தது. இருந்தாலும் மறுபடியும் நோய் பரவல் ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டணி போய் விட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் அதாவது ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆரம்பமானது. இந்த தொடரின் ஐந்தாவது சீசனில் 28 போட்டிகள் மற்றும் நான்கு ப்ளே ஆப் சுற்று ஒரு பைனல் என்று மொத்தமாக 33 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. . தொற்று காரணமாக, அனைத்து விதமான போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், செபாக் சூப்பர் கில்லீஸ் லைக்கா,கோவை கிங்க்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன், மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங், என்று 8 அணிகள் பங்கு பெறுகின்றன.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் சேர்ப்பாக் சூப்பர் கில்லீஸ், இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. பேட்டரி ir2016 மதுரை 2018 உள்ளிட்ட அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. ஒரு போட்டி நடைபெறும் நாளில் போட்டிகள் 7:30 மணி அளவில் ஆரம்பமாகும். அதுபோல இரண்டு போட்டிகள் நடைபெறும் நாளில் முதல் போட்டி பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் ஆரம்பமாகும். அடுத்த போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கும். இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதினர் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி ஆரம்பமாகியது. நோய் தொற்று காரணமாக ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

போட்டியின் அட்டவணை வருமாறு கோவை சேலம் உள்ளிட்ட அணிகள் ஜூலை மாதம் 19ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் விளையாடியது. சென்னை மற்றும் திருப்பூர் அணி ஜூலை மாதம் 20ஆம் தேதி அதாவது இன்றைய தினம் வருகின்றன. நெல்லை மற்றும் திருச்சி உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் நாளை மறுநாள் மாலை மொத இருக்கின்றன. மற்றும் கோவை அணி ஜூலை மாதம் 23ஆம் தேதி நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறது. சென்னை மற்றும் திருநெல்வேலி அணிகள் ஜூலை மாதம் 24ஆம் தேதியும், திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட அணிகள் 24ஆம் தேதியும் மற்றும் மதுரை திருச்சி அணிகள் ஜூலை மாதம் 25 ஆம் தேதியில் கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் ஜூலை மாதம் 27ம் தேதியும் திருநெல்வேலி மற்றும் திருப்பூர் அணிகள் ஜூலை மாதம் 26 ஆம் தேதியும், திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் 27ஆம் தேதியும் மொத இருக்கின்றன. அதோடு சேலம் மற்றும் சென்னை அணிகள் ஜூலை மாதம் 28 ஆம் தேதி மதுரை மற்றும் கோவை அணிகள் ஜூலை மாதம் 28ஆம் தேதி திருச்சி மற்றும் திருப்பூர் அணிகள் 29ஆம் தேதி திண்டுக்கல் சேலம் முப்பதாம் தேதி மோதுகின்றன.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் அணிகள் ஜூலை மாதம் 31 ஆம் தேதி அன்று மதுரை மற்றும் திருநெல்வேலி அணிகளும் மோதுகின்றன. சேலம் மற்றும் திருச்சி அணிகள் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியும், அதே போல அன்றைய தினமே சென்னை திண்டுக்கல் அணிகளும் மோதுகின்றன. திருப்பூர் மற்றும் மதுரை அணிகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. மதுரை மற்றும் சென்னை அணிகள் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியும், சேலம் மற்றும் நெல்லை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியும் சென்னை மற்றும் கோவை ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதியும் மோதுகின்றன.

திருப்பூர் மற்றும் திண்டுக்கல் அணிகள் மற்றும் சேலம் மதுரை உள்ளிட்ட அணிகள் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் இருக்கின்றன. கோயமுத்தூர் திருநெல்வேலி திருச்சி மற்றும் சென்னை ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன.