‘வாழை இலையில் விருந்து வைத்தது போல இருக்கு’ ஐஸ்வர்யாவின் படுஹாட் புகைப்படம்!!

0
187

‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற படத்தின் மூலமாக கடந்த 2013 ஆம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். அவர் அதனை எடுத்து சித்தார்த்தின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் இவர் பெற்றார்.

மேலும், கேரளத்து பெண்ணான இவரது திரை வாழ்வை மாற்றி அமைத்தது ‘தமிழ் படம் 2 ‘ என்ற திரைப்படம்தான். மேலும், இந்த படமானது எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது இந்த படம்தா.ன் பின்னர் இவருக்கு ஜோடியாக ‘நான் சிரித்தால்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனாலும் அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், இவர் அவருடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தார் மற்றும் மற்ற நடிகைகளைப் போலவே இவரும் கவர்ச்சி பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப ஆரம்பித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் பச்சை புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்நது வருகிறார். அதனை கண்ட ரசிகர்கள் ‘வாழை இலையில் விருந்து வைத்தது போல இருக்கு’ என்று கூறி வருகின்றனர். மேலும் பச்சை நிறமே என்ற பாடலையும் பாடி வருகின்றனர். மேலும், இவ்ளோ அழகா இருந்தா நாங்க என்னதான் பண்றது., பாக்க ரெண்டு கண்ணு போதல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலமாவது இவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமற்ற ஹீரோயின்களை ஓரங்கட்டி., முதலிடம் பிடித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!!
Next articleஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி! அட்டவணை இதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here