இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியை ரசிகர்கள் இங்கே எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இதோ!

0
195

நேற்றைய தினம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்த முழுமையான அட்டவணை வெளியாகி இருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே ஒரு நாள் தொடரில் நன்றாக ஆரம்பமாகிவிட்டது. நேற்றைய தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிக்கான போட்டி நடைபெறும் அட்டவணை வருமாறு 2வது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 20ஆம் தேதி அதாவது நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியானது கொழும்புவில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கிறது இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணி அளவில் இந்த போட்டி ஆரம்பம் ஆகிறது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையேயான ஒருநாள் போட்டி நெட்வொர்க்கில் ஒளிபரப்பு செய்யப்படும். தமிழ் மொழியில் பார்ப்பதற்கு சோனி டென் மற்றும் சோனி 10.4 மற்றும் சோனி டென் 4 HDசேனலை தேர்வு செய்து கொள்ளலாம்.

Previous articleஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி! அட்டவணை இதோ!
Next articleஅவர் மட்டும் ஒத்துழைத்து இருந்தால் ஒரு பெரிய ஸ்கோரை எட்டி இருக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here