நாளை வெளியாகிறது ஹரிஷ் கல்யாண், அஸ்வின் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’.!!

0
185

நடிகர் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

தெலுங்கில், விஜய் தேவர்கொண்டா மற்றும் ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்லூ’ என்ற படம் தமிழில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரிய பவனி சங்கர் மற்றும் குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ளனர். இது படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் 12-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நாளை இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

Previous articleசிறப்பு பூஜை செய்தால் இரட்டிப்பாகும் பணம்! மூன்றாவது முறை அலேக்காக தூக்கிய பலே தம்பதி!
Next articleசூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!!