21-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

0
212

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது, என்றாலும் சென்ற 16 தினங்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசலின் விலை ஒரு லிட்டர் 91 ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், 18வது சென்னையில் இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் அதே நிலையில் நீடித்து வருகின்றது.

Previous articleதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!
Next articleமழை வெள்ள பாதிப்பு! இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!