29-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
245

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இதற்கு நடுவில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 45 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 90 ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனையாகி வந்தது.

இந்த சூழ்நிலையில், இருபத்தி ஆறாவது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில், நீடித்து வருகிறது. சென்னையில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஒரு ரூபாய் 45 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 45 காசுக்கும், விற்பனையாகி வருகிறது.

Previous articleகுரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
Next articleஅச்சுறுத்திவரும் புதிய வகை வைரஸ் தொற்று! மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here