3-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
228

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்ற நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இதற்கிடையில் சென்ற 29 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், 30வது நாளாகக் சென்னையில் இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleமுல்லை பெரியாறு அணை! கேரளாவிற்கு உபரி நீர் அதிகரிப்பு!
Next articleஇந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் நோய்த்தொற்று மீண்டும் முழு ஊரடங்கா? இன்று ஆலோசனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here