தொடங்கியது உடலுறவு திருவிழா! அலைமோதிய மக்கள் கூட்டம்!

0
314
Sex Festival has started! Wave crowd!
Sex Festival has started! Wave crowd!

தொடங்கியது உடலுறவு திருவிழா! அலைமோதிய மக்கள் கூட்டம்!

நமது இந்திய கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றையே பின்பற்றுகிறோம். தற்சமயம் பல புதிய சட்டங்கள் வந்து அதுவும் இல்லாமல் போய்விட்டது. ஒருவர் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் வந்துவிட்டது. காலப்போக்கில் கலாச்சாரம் மாறி வெளிநாட்டின் நாட்டம் அதிகமாக ஊடுருவ ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் தற்போது கேரளாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு இணைய தள பக்கத்தில் தங்கள் மனைவிகளை வேறொரு நபருக்கு உல்லாசமாக இருக்க பேரம் பேசும் அளவிற்கு வந்துவிட்டது.

தற்போது அதனை போலீசார் கண்டு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அனைத்தும் வெளி நாட்டில் நடைமுறையில் உள்ளது. தற்சமயம் இந்தியாவிலும் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. ஒரு நாட்டிலும் ஒவ்வொரு திருவிழா விசித்திரமாக கொண்டாடப்படும். அந்தவகையில் ஸ்பெயின் நாட்டில் ஒரு விசித்திரமான திருவிழா கொண்டாடப்படுகிறது. அதுதான் உடலுறவு திருவிழா.நமது இந்தியாவில் தற்போது வரை உடலுறவு செய்து கொள்வது மட்டும்தான் இன்றும் பொதுவெளியில் நடக்கவில்லை.

அதுபோல ஒன்றுதான் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. வருடம்தோறும் ஸ்பெயின் நாட்டில் ஆடல் பாடலுடன் இந்த உடலுறவு திருவிழா பொது வெளிப்படையில் நடக்குமாம்.அதேபோல ஸ்வீடன் நாட்டிலும் இது போன்ற உடலுறவு திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஸ்வீடனில் மோகளாம் என்ற நகரில் மிகவும் உற்சாகத்துடன் வித் திருவிழா தொடங்கியுள்ளது. தற்பொழுது கொரோனா தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி அங்கு வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு திருவிழாவில் கலந்து கொள்ளும் ஜோடிகளுக்கு பல போட்டிகள் நிகழுமாம்.

அதில் ஒரு போட்டி ஒன்றில் மனைவிகளை மாற்றிக்கொண்டு உடலுறவு வைத்துக் கொள்ளலாமாம். அதுமட்டுமல்ல இந்த திருவிழாவில் யார் வேண்டுமானாலும் யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். இந்த கொரோனா பரவும் காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால் தொற்று அதிகம் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதைப்போல இந்த திருவிழாவில் கலந்துகொண்டு உடலுறவு வைத்துக்கொண்ட பலருக்கு தொற்று பரவல் உறுதியாகியுள்ளது.

Previous articleஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?
Next article2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அகமதாபாத் இவர்தான் கேட்டனா?