இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனோ!

Photo of author

By Vijay

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா
தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1வாரத்துக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக வெளியிட்டுள்ளார்.

ஐதராபாத்தில் தங்கியுள்ள அவர்,தன்னுடன் தொடர்பில் இருந்தோரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.அதனோடு மட்டுமல்லாமல், கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைப் போன்று, நாடாளுமன்ற கட்டிடத்தில் பணியாற்றி வந்த 850 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலங்களவை செயலகத்தில் மட்டும்
271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.