சென்னையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம்.!

0
172

சென்னையில், முன்பைவிட கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஆய்வு செய்த பிறகு பேட்டியளித்த அவர், சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் கொரோனா பாதித்த 100 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 1000 பேரில் ஒருவர் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்ற மாவட்டங்களிலும் கொரோனோ தாக்கம் குறைந்தால் தான் கர்நாடகா போல ஊரடங்கு கைவிடுவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.

Previous articleஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனோ!
Next articleதேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ விபத்து!