அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா?
பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் அனைது சிஇ அனைவருக்கும் சுற்றுஅறிக்கை ஒன்றை அனுப்பினார்.அதில் அவர் தமிழ்நாடு கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகள் மற்றும் தொடக்கபள்ளி போன்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் விடுப்பு மற்றும் இடைக்கால விடுப்பிற்கு நேரம் வீணாக்கி பள்ளிக்கு சம்பந்தப்பட்ட அலுவலகதிற்கு நேரில் சென்று விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும். அவ்வறு செய்வதன் மூலம் கால நேரம் செலவு ஆகிறது. அதனை தடுபதற்காக புதிய திட்டமானது உருவாக்கியுள்ளனர்.அந்த திட்டத்தை செல்போன் வாயிலாக ஒரு ஆப் ஒன்றை வெளியிட்டார் .அந்த ஆப்-ஐ பயன்படுத்தி விடுப்பு மற்றும் இடைக்கால விடுப்பு மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் இவை உருவாக்கப்பட்டது எனவும் கூறினார் .இந்த திட்டமானது 2022-2023 ஆம் கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் இதனை TNSED-Schools என்ற இணையதளம் வாயிலாகா சென்று பயன்பெறலாம் என்றும் பள்ளி கல்விதுறை அமைச்சர் கூறினார்.