நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Rupa

நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Rupa

This vaccine is enough to strengthen the lungs! Shocking information released in the study!

நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் அதிகரித்து வரும்  கொரோனா பரவலால் பலி  எண்ணிக்கை உச்ச கட்டநிலையை எட்டிஉள்ளது.கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவைரஸ் உலக மக்களை ஆட்டி படைக்கின்றது.மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர், குறைந்தது  ஒரு தடுப்பூசியே போட்டு கொள்கின்றனர் . பொதுவாக ஒரு தடுப்பூசி தயாரிக்க பத்து ஆண்டுகள் ஆகலாம்.கோவிட்-19 தடுப்பூசி போன்றவை அந்தந்த கால கட்டத்தில் அந்தந்த  பகுதிலேயே உருவாக்கப்படுகின்றது. .இதை கடந்து மீண்டும் ஒரு வகை வைரஸ் கொரோனாவை சார்ந்து பரவியதாக ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .

கொரோனா வைரசின் மற்றொரு உருவம் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ். டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்களுக்கு எதிராக இரண்டு தடுப்புகளும் ,ஒரு பூஸ்டர் டோசும் செலுத்தப்பட்ட பின் அதன் பாதுகாப்பு திறன் குறித்து ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் ஆய்வு செய்தது .சைப்ரஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் லியோனிடோஸ் கோஸ்ட்ரிகிஸ் என்பவரது குழுவே இந்த உருமாறிய கொரோனாவை முதலில் கண்டறிந்தார்.தற்போதைய ஆய்வின் சான்றுகள்  கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக நோயின் தீவிரத்தை குறைக்கின்றது இதனால் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்  அந்தந்த கால கட்டத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட  நோய் எதிர்ப்பு தடுப்பூசி  கட்டாயமாக போட்டு கொள்ள வலியுறுத்துகிறது.தடுப்பூசி போடவில்லையெனில் தக்க நடவடிக்கை எடுக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.