ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதில் உள்ள குட் நியூஸ்!

0
139
Important announcement to the authors! The good news in that!
Important announcement to the authors! The good news in that!

ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதில் உள்ள குட் நியூஸ்!

டெட் எக்சாம் முதன் முதலில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு 6 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.டெட்  எக்சாம்  கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. 2021ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது . ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய பாடாத நிலையில் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்குள் வரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.9000-க்கும் அதிகமாக காலிப்பணியிடங்கள் உள்ளது.

அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பு  வதற்காக இந்த எக்ஸம் நடத்தயிருக்கிறது.மொத்தம் 6 லட்சம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.2013- ஆம் ஆண்டில் டிஆர்பி-யின் மூலம் பணி அமர்திய ஆசிரியர்கள் இதில் பங்கு பெற வேண்டாம் என்று அரிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர்கள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும் .

Previous articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
Next articleஇந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி!