நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்!

Photo of author

By CineDesk

 

நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்!

மேஷம் :

குடும்பத்தில் சந்தோசமான நிகழ்வு உண்டாகும். ஆடம்பரமான பொருட்களை எதையும் வாங்காதீர்கள்.வீண் செலவு அதிகரிக்கும். பல பிரச்சினைகளுக்கு முடிவு பெறும் நாளாக உள்ளது. யாரையும் நம்ப வேண்டாம். கிலி போல விஷயத்தை உடனே முடிப்பீர்கள். மதிப்புகள் கூடும் நாள்.

 

ரிஷபம்:

மற்றவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன்  ஒரு பகுதியாக பைசல் செய்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும் . வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். நல்ல விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்.

 

மிதுனம் :

உத்தியோகத்தில் புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். உற்சாகமான நாள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரகூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கடகம் :

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்வு நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. நம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பார்த்த  நன்மைகள் உண்டாகும் நாள்.

 

சிம்மம்:

குடும்பத்தாரின் விருப்பங்களை  நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய தொழில் முயற்சி வெற்றியை அடையும். மனைவி வழியில் ஆதரவு  பெருகும். தாயாரின் உடல்நிலை சீராகும். தொட்டது துலங்கும் நாள்.

 

கன்னி:

நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. உறவினர் உதவியால் பொருளாதார பிரச்சனைகள் தீரும். திருமண முயற்சிகளில் இருந்த தடை விலகும்.

 

துலாம்:

புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடைத்து புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். பழைய  பிரச்சனைகளில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.  கனவு நனவாகும் நாள்.

 

விருச்சகம்:

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். எந்த பொருட்களையும் வாங்காதீர்கள்.வியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாக்கும். நாம் உண்டு நம் வேலை உண்டு என இருக்க வேண்டும். திருமண நிகழ்வு  கூடும் நாள்.

 

தனுசு:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் நாள். அழகும் இளமையும் கூடும் . விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்காதீர்கள். நட்புகள் மலரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

 

மகரம் :

விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில்  கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுக்கு சுபசெலவுகள்உண்டாகும். உறவினரால் அனுகூலம் கிடைக்கும்.

 

கும்பம்:

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி வந்து அலைச்சல்  நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதல் வேலைப் பார்க்க வேண்டியிருக்கும்.

 

மீனம்:

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளை சந்திக்கும் நாள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்