ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Parthipan K

A 13-year-old girl committed suicide in Erode district! This is the reason why the local people are in shock!

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள அப்பக்கூடல் சுக்கா நாயக்கனூரில் அய்யப்பன் என்பவர் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். அந்த சூலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் என் நிலையில் எங்கள் சூழலில் வேலை பார்த்து வரும் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் ஆமின் மூலம் என்ற குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர். இளைய மகள் பாத்திமா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் செங்கல் சூலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் பாத்திமாவை காணவில்லை என தேடி குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது மேலும் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு பாத்திமாவை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிர் வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். சம்பவம் குறித்து அப்பக்கூடல் போலீஸ் சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் தகவலின் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி வேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில் சிறுமி பாத்திமா கடந்த நான்கு வருடங்களாக மனநல பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதற்கு கொல்கத்தாவில் உள்ள மசூதியில் தாயத்து கட்டி வருவதாகவும் தெரியவந்தது நிலை நேற்று இரவு தங்கி இருந்தது இடத்தில் சிறுமி திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் எனக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.