பெரிய ஹீரோ போன்று கெத்து காட்டி தர்ம அடி வாங்கும் பிரபலம்!!
ரசிகர்கள் எப்பொழுதும் தனக்கு பிடித்த நடிகரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள்.
அப்படி அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் யாரவது பொது இடங்களுக்கு வந்தால் அங்கு ஒரு கூட்டமே கூடி விடும் .அந்த கூட்டத்தில் பல பிரபலங்கள் இன்னல்களை சந்திக்கின்றனர்.இதனால் பலர் கோபத்தை காட்டிவிடுகின்றனர்.
அது போன்ற ஒரு சம்பவம் தான் நடிகர் சிம்பு அவர்களுக்கு நடந்தது. சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் முதன் முதலாக டி.ராஜந்திரன் இயக்கத்தில் “காதல் அழிவதில்லை” என்னும் திரைப்பட்டத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். பிறகு இவரது நடிப்பை பாராட்டி தமிழக அரசானது 2006 ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி என்னும் விருதை கொடுத்தது.
இதுபோன்று பல விருதுகளையும் பெற்றார். தனது நடிப்பின் மூலம் பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது பக்கம் வைத்து இருந்தார்.
அந்த நிலையில் சிம்புவின் வெறித்தனமான ரசிகர்களால் அவரை பார்க்க வேண்டும் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தனர். அந்த நேரத்தில் சிம்பு அவர்கள் ரசிகர்கள் கூட்டம் கூடி விடும் என்ற அதிர்ச்சியில் வேகமாக தனது பைக்கில் வந்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக பைக்கில் சென்ற ஒருவரை இடித்து விட்டார்.அதன் பிறகு தான் ஒரு ஹீரோ என்பதை வைத்து தப்பித்து கொள்ளலாம் என்று எண்ணி அங்கு உள்ளவர்களிடம் கெத்து காட்டி கொண்டு இருந்தார்.
ஆனால் அங்கு உள்ள பொதுமக்கள் அவரை சிறிதளவு கூட மதிக்காமல் இடித்ததற்காக அவருக்கு நடு ரோட்டில் தர்ம அடி கொடுத்தனர்.