12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி! தேனியில் இன்று தொடக்கம்!

0
133
A college dream program for 12th graders! Starting today in Theni!
A college dream program for 12th graders! Starting today in Theni!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி! தேனியில் இன்று தொடக்கம்!
தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (02.07.2022) நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் ”கல்லூரி கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  என்.ராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), . ஆ.மகாராஜன் அவர்கள், (ஆண்டிபட்டி) மற்றும் . கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் உயர்கல்வி வழிகாட்டும் கையேட்டினை வெளியிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, முதன்மைக்கல்வி அலுவலர் ச.செந்திவேல்முருகன் உட்பட பலர் உள்ளனர்.
Previous articleஅருவிகள் அணைகள் மலைகள்- எழில் கொஞ்சும் பேரழகால் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் தேனி!
Next articleஒரே ஓவரில் 35 ரன்கள்… ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் பூம்ரா படைத்த சாதனை!