ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!!

0
212
A must know for those who travel by train!! Information that no one knows!!
A must know for those who travel by train!! Information that no one knows!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!!

நம் நாட்டில் பேருந்து வழி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து என பல இருந்தாலும் நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் விரும்பும் ஒரே போக்குவரத்து ரயில் பயணம் தான்.

இதில் தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூருக்கு செல்பவர்கள் என்று பல பேர் பயணம் செய்கின்றனர்.

பேருந்து போக்குவரத்து அதிகமாக காணப்பட்டாலும் ஏராளமான மக்கள் இந்த ரயில் பயணத்தையே சௌகரியமாக உணர்கின்றனர். எனவே பயணிகளின் நலனைக் கருதி தெற்கு ரயில்வே தினமும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இனிமேல் IRCTC மற்றும் FTR இன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் வழியாக நீங்கள் ஒரு ரயில் அல்லது ரயில் பெட்டியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கு பயணம் செய்வதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் அல்லது அதிகபட்சம் 6 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும். எனவே நீங்கள் FTR ரயிலில் குறைந்தது இரண்டு பெட்டிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதே போல இந்த FTR ரயிலில் 24 பெட்டிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் பாதுகாப்பு வைப்புத் தொகையை பயணம் முடிந்தவுடன் திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள்.

இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற கேட்டரிங் வரம்பை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் IRCTC அந்த வரம்பிற்கு ஏற்ற கேட்டரிங் சேவைகளை உங்களுக்கு வழங்கும்.

மேலும் இதில் நீங்கள் முன்பதிவு செய்து விட்டு ஏதேனும் காரணத்தால் உங்களால் வர இயலாமல் போய்விட்டால் முன்பதிவை நீங்கள் ரத்து செய்தாலும் பணம் திரும்பப் பெற இயலாது.

Previous articleமேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு!! 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!
Next articleடிகிரி முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்குக்கான அரசு வேலை!! வேளாண்மைதுறை அதிரடி அறிவிப்பு  இன்றே கடைசி நாள்!!