Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற வரும் போட்டியில் முக்கிய பிறர் விலக உள்ளார் அதற்கு பதிலாக புதிய இளம் வீரரை களம் இறக்கும் ஆஸ்திரேலியா அணி.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் மூன்று போட்டியில் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது போட்டி எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்தது.
ரெஸ்பானில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியானது கடும் மழை பொழிவுக்கு நடுவே நடைபெற்றது. இந்த போட்டியில் மட்டும் பத்து முறை மழை பெய்து தடை செய்தது. இருப்பினும் இந்தப் போட்டி நடைபெற்ற சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் மேக்ஸ் வீணி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை மூன்று போட்டியில் விளையாடியவர் வெறும் 72 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ஆசிரியர் அணி புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. சவுத் ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக விளையாடிய இருசதம் விளாசி மட்டும் இந்தியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தின் போது சதம் விளாசிய 19 வயது இளம் வீரரான சாம் கோன்ஸ்டாஸ் என்ற புதிய வீரரை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து நடக்க உள்ள நான்காவது போட்டியானது வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.