இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. அதில் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கு பெற்று உரையாற்றினார் அந்த உரையின் போது. குறுகிய காலத்திலேயே அனைவரும் போற்றும் வகையில் ஒலிம்பியா போற்றி தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது எனவும் கூறினார். மேலும் போட்டிக்காக தமிழ்நாடு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் வசதிகள் குறித்து அனைவரையும் பாராட்டியும் நன்றி தெரிவித்தார்.
மேலும் அப்போது அவர் தமிழ்நாட்டை விளையாட்டு துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக உருவாக்க திமுக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் கூறினார். தமிழ்நாட்டில் உலக தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ஒலிம்பிக் தங்க வெற்றி என்ற திட்டம் 25 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்த திட்டத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டுமெனவும் இதன்படி ஐம்பது விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளில் அவர்களை திறன்களை மேம்படுத்த 60 கோடி செலவு செய்யப்படும் எனவும் கூறினார்.
மேலும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரையும் ஆசியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் இவ்விடத்தில் நடத்த முனைப்போடும் முயற்சிகளை மேற்கொண்டு வேண்டும் எனவும் தமிழ்நாட்டை உலகளாவிய விளையாட்டு மையமாக உயர்வதற்கு தொடர்ந்து முயற்சிப்போம் எனவும் உறுதியளித்தார் மேலும் 12 வது ஒலிம்பிக் விளையாட்டுகள் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டாம் பாரம்பரிய விளையாட்டுக்களக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை விரைவில் பெற உள்ளன எனவும் கூறினார் மேலும் நவீன தேவைகளுக்காக ஏற்ப நம்முடைய விளையாட்டு புதுப்பிக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும் செஸ் ஒலிம்பியா நிறைவு விழாவில் இந்தியாவின் முதல் செஸ் சர்வதேச மாஸ்டர் மாணவர் அருண் கௌரிவிக்கப்பட்டார் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைந்தது இவ்விழாவில் இந்தியன் முதல் சர்வதேச மாஸ்டர் நான்வேல் ஆரோன் மேடைக்கு அழைக்கப்பட்டு அவருக்கு மகாபலிபுரம் கடற்கரை கோயில் உருவத்தை நினைவு பரிசாகவும் முதல் பரிசளித்தார்.