சிறுநீரக கற்கள் முதல் சிறுநீர் கடுப்பு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வளிக்கும் ட்ரிங்!!

0
205
#image_title

சிறுநீரக கற்கள் முதல் சிறுநீர் கடுப்பு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வளிக்கும் ட்ரிங்!!

 

சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை சரியாக்கவும் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் இந்த பதிவில் அற்புதமான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்று பார்க்கலாம்.

 

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், சிறுநீர் தாரையில் எரிச்சல் இருந்தாலும், இரத்தத்துடன் சிறுநீர் வெளியேறுதல், சீழ் கலந்து சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறாமல் இருத்தல், நீர்க்கடுப்பு போன்ற சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் மருந்தை தயாரிப்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்யத் தேவையான பொருட்கள்…

 

* வெள்ளை பூசணிக்காய்

* தேன்

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி விதைகளையும் நீக்கி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த வெள்ளை பூசணிக்காயை தண்ணீர் சேர்க்காமல் மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

 

பிறகு தேன் 2 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பூசணிக்காய் ஜூசை வடிகட்டாமல் எடுத்துக் கொள்ளலாம். இந்த பூசணிக்காயில் எடுத்து வைத்துள்ள இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

 

இதை பயன்படுத்தும் முறை…

 

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த பூசணிக்காய் ஜூசை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து இதை குடிக்கும் பொழுது சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.