Cricket : இந்திய அணியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா வுக்கு பதில் கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அண்ணி உடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூன்று போட்டியில் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றும் மேலும் மூன்றாவது போட்டியில் சமன் செய்து உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் குறித்து சர்ச்சை எழுந்து வந்த நிலையில் தற்போது கே எல் ராகுல் குறித்து கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை அதனால் கேப்டன்சியை பும்ரா செய்தார் அவரிடத்தில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கினார். தொடக்க ஆட்டத்தில் களமிறங்கி கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா அணியில் இணைந்த பிறகும் கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் ரோகித் சர்மா ஆறாவது வரிசையில் களமிறங்கினார் தொடக்க வீரராக கே எல் ராகுலையே இறங்க வைத்தார். அதன்பின் துருவை செல்வம் மீண்டும் தொடக்க விழா களமிறங்க வேண்டும் என கருத்துக்கள் பகிரப்பட்டு நிலையில் மூன்றாவது போட்டியிலும் தொடக்க விழா கே எல் ராகுல் களமிறங்கினார்.
மூன்றாவது போட்டியில் அனைத்து முக்கிய வீரர்களும் சொற்ப ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய போதும் கே.எல் ராகுல் தனி ஆளாக களத்தில் போராடி அணிக்கு ரன் சேர்த்தார். இதனால் ரசிகர்கள் இனி வாய்ப்பே இல்லை இந்த தொடர் முழுவதும் தொடக்க வீரராக கே எல் ராகுல் தான் களமிறங்குவார். மேலும் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்த பின் நிரந்தர தொடக்க வீரராக கே.எல் ராகுல் தான் இருப்பார் என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.