திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

Photo of author

By Kowsalya

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

Kowsalya

திருடுறதல ஒரு நியாயம் வேணாமா ?குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபோதையில் ஒருவர் ஒரு சில காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரெயின்கோட் என்ற நினைத்து மருத்துவர்களுக்கான பிரத்யோகமாக கொடுக்கப் பட்ட உடையை திருடி உள்ளார்.

அங்கு வந்த அவரை சோதித்த அவருக்கு கொரோனோ பெற்று உறுதியாகி இருந்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகூர் மாவட்டத்தில் மாயோ என்னும் மருத்துவமனையில் குடிபோதையில் இவரை அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் குடித்து விட்டு நடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது .ஒரு சில காயங்கள் இருப்பதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சிகிச்சை பெற்றபின் வீடு திரும்ப நினைத்து அவர் குடிபோதையில் அங்கு ரெயின்கோட் என நினைத்த மருத்துவர்கள் பாதுகாப்பிற்காக அணியும் உடையான பிபிஇ எனப்படும் உபகரணத்தை திருடி உள்ளார் என கூறுகிறார்கள்.

 

குடிபோதையில் ரெயின்கோட்-க்கும் பாதுகாப்பு உபகரணத்திற்க்கும் அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த உபகரணத்தை திருடியுள்ளார்.