கேன்சர் செல்களை அழிக்கும் அபூர்வ பானம்!! வெறும் 7 நாட்கள் மட்டும் குடிங்க போதும்!!

0
7

மனிதர்களை கொல்லும் உயிர்க்கொல்லி நோயான கேன்சர் அதாவது புற்றுநோயை இயற்கையான முறையில் குணப்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கேன்சர் வரக் காரணம்:

*மோசமான உணவுமுறை பழக்கம்
*புகைப்பழக்கம்
*மது அருந்தும் பழக்கம்
*சோம்பேறி வாழ்க்கை முறை
*கதிர்வீச்சு
*காற்று மாசுபாடு
*பாலுறவு
*வைரஸ் தொற்று

கேன்சர் அறிகுறிகள்:

*தொடர் இருமல்
*விழுங்குவதில் சிரமம்
*மலம் மற்றும் சிறுநீரில் மாற்றம்
*உடலில் புதிதாக கட்டி தென்படுதல்
*திடீர் உடல் எடை குறைவு
*தீராத காய்ச்சல்
*குரலில் மாற்றம்

தேவையான பொருட்கள்:-

1)உலர் திராட்சை பழம் – 10 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் 10 கிராம் அளவிற்கு உலர் திராட்சை பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.

**இவ்வாறு செய்தால் உலர் திராட்சையில் உள்ள அழுக்குகள் மற்றும் தூசிகள் முழுமையாக நீங்கிவிடும்.பிறகு இந்த உலர் திராட்சை பழத்தை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த உலர் திராட்சை பழத்தை போட்டு ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

**பிறகு ஊறவைத்த உலர் திராட்சை பழத்தை சாப்பிட்டு விட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.உலர் திராட்சையில் கால்சியம்,பொட்டாசியம்,இரும்பு,நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

**தினமும் பத்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

**உலர் திராட்சையில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படுகிறது.இந்த உலர் திராட்சையில் டீ செய்து பருகி வந்தால் உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.

**உலர் திராட்சையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Previous articleஒருமுறை தயாரித்த தேநீரை அடிக்கடி சூடாக்கி குடிக்கும் பழக்கம் இருக்கா? பெரிய ஆபத்து வெயிட்டிங்!!
Next article2025 தை அமாவாசை: கஷ்டங்கள் தீர வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்க மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!!