காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

Photo of author

By Savitha

காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

Savitha

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த காதல் மனைவியான செவிலியர் பரணியை அவரது கணவர் சரத்குமார் கத்தியால் தலை கை உள்ளிட்ட இடங்கள் குத்தியதால் பரபரப்பு.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பரணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.