தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

Photo of author

By Divya

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

ஒரு வெள்ளை துணியில் பாசி பருப்பை கொட்டி மூட்டையாக கட்டி இரவு தூங்குவதற்கு முன் தலையணை அடியில் வைத்து படுத்தால் பணப் பிரச்சனை முழுமையாக நீங்கும்.

பசுந் தயிரை உடல் முழுவதும் பூசி.. பிறகு குளியல் போட்டால் பணப் பிரச்சனை தீரும்.

மங்கையர் தங்களது இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணப் பிரச்சனை ஒரு முடிவுற்கு வரும்.

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் சுத்தமான பசும் பாலை தெய்வ சக்தி கொண்ட வில்வ மரத்திற்கு ஊற்றி வந்தால் கடன், பணப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமையில் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடனை கொடுத்தால் மீண்டும் கடன் பெறும் ஒரு நிலை ஏற்படாது.

வீட்டின் வடகிழக்கு பகுதியில் வில்வம், நெல்லி இருந்தால் பண வரவு அதிகரிக்கும்.

வீட்டு பூஜை அறையில் ஒரு உண்டியல் வைத்து சேமித்து வந்தால் பண வரவு அதிகரிக்கும்.

பூஜை அறையில் ஒரு கைப்பிடி அளவு உப்பு கல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு அதற்கு தினமும் தூப தீபம் காட்டி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.