ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூட்டு வலியை சட்டுனு விரட்டும்!!

0
197
A Spoonful of Castor Oil Will Get Rid of Your Joint Pain in No Time!!
A Spoonful of Castor Oil Will Get Rid of Your Joint Pain in No Time!!

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூட்டு வலியை சட்டுனு விரட்டும்!!

இன்று உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. இதனால் பல நோய்கள் எளிதில் உடம்பில் தொற்றி விடுகிறது. குறிப்பாக முதுமை காலத்தில் ஏற்படும் நோயாக இருந்த மூட்டு வலி இன்று இளம் தலைமுறையினரையும் பாதித்து வருகிறது.

இதனால் நிற்க முடியாமல், நடக்க முடியாமல், அடிப்படை வேலை செய்ய முடியாமல், அமர முடியாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு எலும்பு வலுவற்று இருந்தால் எளிதில் மூட்டு வலி வந்து விடும்.

இந்த மூட்டு வலியை மருந்து மாத்திரை இன்றி ஆயுர்வேத முறைப்படி குணமாக்கி கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

1)எள் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு அடுப்பை அணைத்து சற்று சூடு பொறுக்கும் அளவிற்கு வந்ததும் மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடத்தில் ஊற்றி மெதுவாக மஜாஜ் செய்யவும்.

இவ்வாறு இரவு தூங்குவதற்கு முன் செய்து வந்தால் மூட்டு வலி முழுமையாக குணமாகும்.

Previous articleஉங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் மறைய 20 வயது குறைத்து காட்ட இதை மட்டும் யூஸ் பண்ணுங்கள்!!
Next articleஆண்களுக்கு வரப் பிரசாதம் இந்த பொடி!! இதை பாலில் கலந்து குடித்தால் பல அற்புதம் நடக்கும்!!