ஒரு ஸ்பூன் மஞ்சள் போதும்.. வாழ்நாளில் சொரியாசிஸ் பிரச்சனையை சந்திக்க மாட்டீர்கள்!!

Photo of author

By Divya

சொரியாசிஸ் என்பது ஒரு சரும பிரச்சனையாகும்.இந்த சொரியாசிஸ் பிரச்சனையில் இருந்துவிடுபட இந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றை தொடர்ந்து கடைபிடிக்கலாம்.

தீர்வு 01:

மஞ்சள் தேநீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சொரியாசிஸ் குணமாகும்.

தீர்வு 02:

ஆலிவ் ஆயில் மசாஜ்

அடுப்பில் வாணலி வைத்து 25 மில்லி ஆலிவ் ஆயிலை ஊற்றி லேசாக சூடாக்கவும்.இதை ஆறவிட்டு சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சொரியாசிஸ் குணமாகும்.

தீர்வு 03:

கற்றாழை ஜெல்

ஒரு துண்டு கற்றாழை தோல் நீக்கி அதன் ஜெல்லை தண்ணீரில் போட்டு அலசி எடுக்கவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.இந்த கற்றாழை ஜெல்லை தோலில் அப்ளை செய்து வந்தால் சோரியாசிஸ் குணமாகும்.

தீர்வு 04:

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான 1/4 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடித்து வந்தால் சொரியாசிஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 05:

பாகற்காய் சாறு

ஒரு முழு பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு அதன் சதைப்பற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பி[பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இந்த சாறை ஒரு கிண்ணத்திற்கு வடித்து பாதி எலுமிச்சையின் சாறை பிழிந்துவிட்டால் சொரியாசிஸ் குணமாகும்.அதேபோல் ஆளிவிதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சொரியாசிஸ் நீங்கும்.