ஒரு டீஸ்பூன் தேன் போதும்! உடலில் உள்ள இந்த நோய்களுக்கு நிரந்தர தீர்வு!

0
145

ஒரு டீஸ்பூன் தேன் போதும்! உடலில் உள்ள இந்த நோய்களுக்கு நிரந்தர தீர்வு!

எத்தனை வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத உணவாக இருப்பது தேன் மட்டும்தான். தேன் என்பது பல நூறு வருடங்களாக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தேன் என்பது பல வகைகளில் நமக்கு கிடைக்கின்றது. தேனில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட் ,விட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளது. இந்த பதிவின் மூலம் தேனின் பயன்கள் பற்றியும் அதன் மூலம் குணமாகும் நோய்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

சளி, இரும்பல், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் காலையில் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் முற்றிலும் குணமாகும்.

தேன் இருதய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும் மருந்தாக உள்ளது. உடல் பருமனை குறைப்பதற்கு இரவு தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

தேன் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. தேனை குடித்து வந்தால் உடலில் உண்டாகும் கெட்ட வகையான பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்க உதவுகிறது.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்! எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும் நாள்!!
Next articleமீனம் – இன்றைய ராசிபலன்! அமைதி காணவேண்டிய நாள்!!