தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்திய பயணி!!

Photo of author

By Savitha

தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்திய பயணி!!

துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் விமானத்தில் வந்து இறங்கிய பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்திருந்த ட்ராலி பேக்கில் பொருத்தப்பட்டிருந்த ஸ்குருக்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே ஸ்குரூ ஒன்றை கழற்றி சோதனை செய்த போது அது தங்க ஸ்குரூ என்று தெரியவந்தது.

அந்த வகையில் அவரிடமிருந்து 453 கிராம் எடையுள்ளையா தங்க ஸ்குரூக்கள் கைப்பற்றப்பட்டன.

தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி கடத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.