சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மனதை கொள்ளையடித்த பாடல்கள் ஓர் பார்வை!!
1967 ஆம் ஆண்டு வெளியான ‘ஊட்டி வரை உறவு’ படத்தில் வரும் “பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது” என்று தொடங்கும் காதல் பாடல்.
1970 ஆம் ஆண்டு வெளியான ‘சொர்க்கம்’ படத்தில் வரும் “பொன் மகள் வந்தால் பொருள் கோடி தந்தாள் பூ மேடை வாசல் பொங்கும் தேனாக” என்று தொடங்கும் காதல் பாடல்.
1967 ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் வரும் “முத்துக்களோ.. கண்கள் தித்திப்பதோ ஓ.. கன்னம்.. சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை ” என்று தொடங்கும் காதல் பாடல்.
1960 ஆம் ஆண்டு வெளியான ‘பாச மலர்’ படத்தில் வரும் “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே.. வந்து விடிந்தும் விடியாத” என்று தொடங்கும் பாசப் பாடல்.
1970 ஆம் ஆண்டு வெளியான ‘வியட்னாம் வீடு’ படத்தில் வரும் “பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா.. அவர் பழக்கத்தில் குழந்தையை போல் ஒரு அம்மாஞ்சி ராஜா” என்று தொடங்கும் காதல் பாடல்.
1972 ஆம் ஆண்டு வெளியான ‘வசந்த மளிகை’ படத்தில் வரும் “மயக்கமென்ன.. இந்த மௌனம் என்ன.. மணி மாளிகை தான் கண்ணே” என்று தொடங்கும் காதல் பாடல்.
1968 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் “நலந்தானா நலந்தானா.. உடலும் உள்ளமும் நலந்தானா..” என்று தொடங்கும் காதல் பாடல்.
1961 ஆம் ஆண்டு வெளியான ‘பாலும் பழமும்’ படத்தில் வரும் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று தொடங்கும் காதல் பாடல்.
1962 ஆம் ஆண்டு வெளியான ‘ஆலயமணி’ படத்தில் வரும் “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா.. கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா..” என்று தொடங்கும் காதல் பாடல்.
1963 ஆம் ஆண்டு வெளியான ‘பொன்னூஞ்சல்’ படத்தில் வரும் “ஆகாய பந்தலிலே பொன் ஊஞ்சல் ஆடுதம்மா.. ஊர்கோலம் போவோமா..” என்று தொடங்கும் காதல் பாடல்.
1975 ஆம் ஆண்டு வெளியான ‘Dr.சிவா’ படத்தில் வரும் “மலரே குறிஞ்சி மலரே.. தலைவன் சூட நீ மலர்ந்தாய்..” என்று தொடங்கும் காதல் பாடல்.
1973 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் தங்கராஜா’ படத்தில் வரும் “கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா… ஹாய்..” என்று தொடங்கும் காதல் பாடல்.