செக்ஸ் வைப்ரேட்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

0
284

ஒரு பெண் சமீபத்தில் ரெடிட்டில் அவர் படுக்கையில் செக்ஸ் வைபரேட்டரை சார்ஜ் செய்யும்போது தற்செயலாக விட்டுவிட்டு சென்றதால் அது உருகி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த பெண் ரெடிட்டின் “ஒப்புதல் வாக்குமூலம்” என்ற தலைப்பில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்: “நான் கிட்டத்தட்ட ஒரு வைப்ரேட்டரால் என்னை நானே கொன்று விட்டேன்”. என்று கூறியுள்ளார். மேலும் அவர் எந்த பிராண்ட் வைப்ரேட்டரைப் பயன்படுத்துகிறாள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. செக்ஸ் வைப்ரேட்டரைப் பொம்மையை டாலர் 70 க்கு வாங்கியதாக அந்த பெண் கூறினார்.

 

மேலும் அந்த பெண் அதிக குடிபோதையில் இருந்ததாகவும், வைப்ரேட்டரை அவிழ்க்க மறந்துவிட்டதாகவும் கூறினார்.

 

மேலும், “நான் மிகவும் முட்டாள், சில வாரத்திற்கு முன்பு நான் அந்த வைப்ரேட்டரை பயன்படுத்தி விட்டு எனது மெத்தையின் மேல் அப்படியே அதை விட்டுவிட்டேன் . நேற்றிரவு நான் மிகவும் குடித்துவிட்டு அதன் மேல் உருண்டதால், எனக்கு அருகில் இருந்த விஷயத்துடன் நான் விழித்தேன். அது முற்றிலும் உருகி விட்டது, மற்றும் என் முழு அபார்ட்மெண்ட் எரிந்த பிளாஸ்டிக் போல வாசனை வருகிறது என்று கூறியுள்ளார்.

 

அந்த பெண் மேலும் சொன்னாள், அந்த வைப்ரேட்டர் தன் குடியிருப்பையே எரித்திருக்கலாம். ” நான் அதை கவனிக்காமல் விட்டு இருந்தால் முழு அபார்ட்மெண்ட்டும் எரிந்து போய் இருக்கும், இந்த நிகழ்வு

சங்கடமாகவும், திகிலூட்டும் விதமாகவும் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

 

இதனால் “கதையின் முடிவு” “எப்போதும் உங்கள் வைப்ரேட்டரை அவிழ்த்து விடுங்கள்” என்று முடித்தார். மேலும் சார்ஜ் செய்யும்போது செக்ஸ் வைப்ரேட்டரை விட்டுவிட்டால் இப்படி ஏதாவது நடக்கலாம் என்று அவர் கூறியது திகைக்க வைத்துள்ளது.

 

 

இதை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள், வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்: “நீங்கள் பெற்ற பிராண்டின் கஸ்டமர் சர்வீசை நீங்கள் கண்டிப்பாக தொடர்பு கொள்ள வேண்டும், அது மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமானது.” “இது மிகவும் மோசமான வடிவமைப்பு போல் தெரிகிறது” என்று மற்றொரு வாசகர் கருத்து தெரிவித்து உள்ளார். இன்னொரு பெண்மணி ஏழு வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற அனுபவத்தை தானும் அனுபவித்ததாக கூறி போஸ்ட் செய்துள்ளார்..

 

Previous article9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! என்ன முடிவு எடுக்கப் போகிறார் டிடிவி தினகரன்!
Next articleஓபிஎஸ் இடமிருந்து புதிய ஆளுநருக்கு பறந்த கடிதம்! மன்னித்துவிடுங்கள் மனமுருகிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here